நா.கார்த்திக் எம்எல்ஏ பேட்டி

img

கோவையில் முழு அடைப்புக்கு தடை: ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை நா.கார்த்திக் எம்எல்ஏ பேட்டி

செப்.27 ஆம் தேதியன்று முழு  அடைப்பு போராட்டத்திற்கு உயர்  நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோ சித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக சட்ட மன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.